Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஹாங்காங் ஜனநாயக ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஹாங்காங் ஜனநாயக ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறை
ஜோசுவா வோங்
பகிரவும் WhatsApp Facebook

ஜனநாயக ஆதரவாளரும், போராட்டத் தலைவருமான ஜோசுவா வோங்கிற்கு (30) தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுடன் இணைந்து சீனா மற்றும் ஹாங்காங் அரசுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க முயன்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்தக் குற்றத்தை செப்டம்பரில் அவர் ஒப்புக்கொண்டார்.

ஏற்கெனவே அரசுக்கு எதிரான சதி வழக்கில் 4 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற வோங், 2020 முதல் சிறையில் உள்ளார். வரும் ஜனவரியில் விடுதலையாக இருந்த நிலையில், புதிய தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயக ஆதரவாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி
மேட்டூர் அணைக்கு 5,586 கன அடி நீர்வரத்து!
அடுத்த செய்தி
மஹிந்திரா நிறுவன நிகர லாபம் 25% அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்